தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் 1974 -ம் ஆண்டு பணியில் சேர்ந்து தொல்லியல் ஆய்வாளர், அகழாய்வாளர், பதிவு அலுவலர் என்று பல்வேறு நிலைகளில் பணிசெய்து தொல்லியல் துணைக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று 2006-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றுள்ளார்.
திருவாவடுதுறை ஆதினம் இவரது தொல்லியல் ஆய்வுப் பணிகளைப் பாராட்டி 'தொல்பொருளியல் செல்வர்' என்ற சிறப்பு விருதினை 22.03.2009 அன்று வழங்கியது.