இந்தியத் துணைக் கண்டத்தின் நாகரிகத் தொட்டில்களாகவும் வரலாற்றில் வினையுக்கிகளாகவும் ஆறுகள்,ஆற்றுப் படுகைகள் விளங்கின. அந்த ஆறுகள்,ஆற்றுப் படுகைகள் பற்றி அனைவரும் விரும்பிப் படிக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)