தமிழ் முழக்கம் என்னும் இதழ் தமிழ் நாட்டில்சென்னை நகரில் இருந்து வெளிவரும் திங்களிருமுறை இதழாகும். தமிழ் முழக்கம் பதிப்பகத்தின் உரிமையாளரான சாகுல் அமீது என்பவரால் 2010திசம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது. சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் என்னும் இயக்கத்தின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் பரப்புவதற்காக இவ்விதழ் வெளியிடப்படுகிறது