நீங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் துறையில் உங்களை மேலும் திறமைபெற இயன்றவராக்குவதே இந்த வெற்றிக்கான விதியின் நோக்கம். அந்தக் குறிக்கோளை அடைவதற்கு உங்களைப் பகுப்பாய்வு செய்துகொண்டு, உங்களுடைய பண்புகளை வகைப்படுத்துங்கள். அப்போதுதான் அவற்றை ஒழுங்குபடுத்தி அவற்றில் இருந்து உச்ச அளவு பயன்பெற முடியும்.
நீங்கள் வாய்ப்புக்களைத் தேடி தொலைதூரம் செல்ல வேண்டியதில்லை. அதை மிகச்சரியாக நீங்கள் நிற்கிற இடத்திலேயே கண்டுக்கொள்ளலாம்.
- நெப்போலியன் ஹில்