இந்த ஜோதிட நூல் தனிமனிதர்களுக்கு எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக்கூடாது என்று எடுத்துக்காட்டாக இருக்கும் என்ற நம்பிக்கையில் திருமணக்காலத்திலும் கல்வி தொழில் தொடங்குவதற்கு முன்பாகவும். தொடங்கிய பின்பும். கஷ்டமான காலத்திலும் பலவகையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கு முன்பாகவும் பின்பாகவும். புத்திர பாக்கியம் கோள்களின் மாற்றத்தினால் ஏற்படும் பல்வேறு சிரமங்களின் பொழுதும் இந்த நூலைப் படித்து தெரிந்து கொள்வதற்காக எழுதியுள்ளேன்.