சுற்றுலா என்றதும் உள்ளம் குதூகலமடைகிறது.சிறார் முதல் முதியோர் வரை வயது பேதமின்றி.அவரவர் வசதிக்கேற்ப, புதுப்புது இடங்களைப் பார்ப்பதன் மூலம் உள்ளம்,உடலும் பரவசமடைகிறது. சுற்றுலா பல்வேறு பரிணாமங்களுடன் இன்பச் சுற்றுலா வனச் சுற்றுலா ஆன்மூகச் சுற்றுலா,மருத்துவச் சுற்றுலா என வளர்ச்சியடைந்துள்ளது.