அடிமைப்படுவது இரண்டு வகை.
1) அன்னியப் படையெடுப்பில் தோற்று அடிமைப்படுவது.
2) தோற்றவர்கள் ஜெயித்தவர்களின் சொந்த நாட்டுக்குப் போய், அங்கே அவர்களுக்கு சேவகம் செய்வது.
அடிமைப்படுத்துவதிலும் இரண்டு வகை உண்டு.
1) படையெடுத்து நேருக்கு நேர் சந்தித்து தோற்கடித்து அடிமைப் படுத்துவது.
2) வர்த்தகம் செய்வதற்காக அனுமதி வாங்கி, ஆள்வோரைக் கடனாளியாக்கி அவர்களுடைய நாட்டை மறைமுகமாக விழுங்குவது.
அமெரிக்கா என்ற மிகப்பெரிய நிலப்பரப்பை கண்டு பிடித்தவர்கள், அந்த மண்ணின் பூர்வகுடிகளை துப்பாக்கிகளால் அடிமைப் படுத்தினார்கள்.