எல்லா கதைகளுமே ஒரு நீதி அல்லது அறம், வினோதங்களை மீறாத முடிவு, மனித மனங்களில் உள்ள கசடு, ரகசியங்களை வெளிப்படுத்துவது, குற்றஞ்சாட்டுதல், செய்த பிழைக்கு வருந்துவது, மனந்திருந்துதல், செய்தவினைக்கு எதிர்வினை நிகழ்த்துதல் என்று அதிகபட்சம் தமிழில் எழுதி எழுதி தேய்வழக்காகிவிட்ட கருப்பொருள்களைக் கொண்டவையே.