அறிவியல் ஆர்வம் கொண்ட வாசகர்களுக்கானது. தாவரங்களின் சுவாரஸ்யமான வாழ்க்கை முறைகள் சொல்லப்படுகிறது. தாவரங்களுக்கும் ஐம்புலன்கள் இருக்கின்றன. அவை தகவல் பரிமாறிக்கொள்கின்றன. யுத்தம் செய்கின்றன. களவாடுகின்றன, பாசாங்கு செய்கின்றன, பாசத்துடன் பராமரிக்கின்றன, திட்டமிடுகின்றன… இதுபோன்ற பரிசோதனை மூலம் கண்டறியப்பட்ட ஏராளமான அறிவியல் தகவல்கள் கொண்ட நூல். அனைத்து வாசகர்களுக்கும் ஏற்ற நூல். மாணவர்களுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல். இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற நூல். அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு கொடுக்கப் பொறுத்தமான நூல்.