
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.78

Opening the world of stories

Thangam
Free shipping over ₹500
உலோகங்களின் ராணி தங்கம். ஏழைகளைப் பணக்காரர்களாக்கவும் குப்பைமேட்டை கோபுரமாக்கவும் இந்த ராணியால் முடியும். தங்கம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? எப்படிக் கிடைக்கிறது? சுத்தமான தங்கம் என்றால் என்ன? தங்கம் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது? ஒரு மோதிரம் செய்யக்கூடிய அளவு உள்ள தங்கத்தை எடுக்க, 20 டன் எடையுள்ள மண்ணை வெட்டியெடுக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? சரி. இப்படியே போனால், பூமியில் தங்கமே இல்லாமல் போகும் நிலை உருவாகுமா? கடலுக்கடியில் தங்கம் கிடைக்குமா? மினுமினுக்கும் மொழியில் தங்கத்தை அறிமுகம் செய்துவைக்கும் நூல் இது.