
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
✓ Ready to ship
தாகமாக இருக்கும் போது சாதாரண தண்ணீர்
குடிப்பதற்கு பதிலாக, சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில்
தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம்.
மற்றும் சோம்பு தினமும் ஒரு டம்ளர்
அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து காய்ச்சிய பாலைக் குடித்து
வந்தால், உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.
வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பைக்
கரைப்பதில் சுரைக்காய் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே வாரம் ஒருமுறை
சுரைக்காயை உட்கொண்டு உட்கொண்டு வாருங்கள்.
பப்பாளிக் காயை அவ்வப்போது சமைத்து சாப்பிட்டு வந்தாலும், உடல் எடை குறையும்.