
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Geethapul Masnavi
Free shipping over ₹500
இந்த கிதாபுல் மஸ்னவி சன்மார்க்க அகமியம் (சத்தியம்) கைகூடுவதற்கான மர்மங்கள் திரையகற்றப்படுவது சம்பந்தமாயுள்ள மூல வேர்களின் வேர்களைத் தன்னகத்தே கொண்டதாகும். இறைவனின் கலைஞானங்களில் இது மகத்தானதாகும். இதுவே இறைவனுடைய தெளிவான பாதையும் அவனுடைய மிகவும் பகிரங்கமான அத்தாட்சியுமாகும்.
இதன் ஒளிவிளக்கு உண்மையானது. மாடப் பிறையொன்றிலிருந்து அதிகாலை வெளிச்சத்தை விடப் பிரகாசமாகச் சுடர் விடும் விளக்கின் வெளிச்சமாகும். நீர்ச்சுனைகளும் பூங்காக்களும் நிறைந்த இதயச் சொர்க்கமே இது. இந்தச் சுனைகளில் ஒன்றை இந்தப் பாதையில் (தரீக்காவில்) செல்லும் பிரயாணிகள் ஸல்ஸபீல் என்பர். (மெய்நிலையறிவை எய்திய) தெய்வப் பேரருளை அடையப்பெற்றோர்க்கு இது (மஸ்னவீ) ஒரு தங்குமிடமாகவும் (மகாம் ஆகவும்) அருமையான (ஆத்மீக) சயனிக்குமிடமாகவும் பரிணமிக்கிறது.
- மௌலானா ரூமி