மனிதனின் உறுப்புகளில் பெரிதும் மதிக்கப்படும் உறுப்பான கண்களின் பாதுகாப்பு, உடற்சுத்தம், உணவு, தேகப்பயிற்சி, நற்பழக்க வழக்கங்கள், பெற்றோர்களுக்கான அறிவுரை குழந்தைகளின் கண் பாதுகாப்பு, தியானம் சூரிய நமஸ்காரத்தின் மஹிமை, கண் தானம் போன்ற பல விஷயங்களைத் தாங்கி வரும் யாவரும் படிக்க வேண்டிய பொக்கிஷமான நூல்.