வாழ்க்கைத் தத்துவம், தெய்வ பலத்தை நம்பி வாழ்தல், மனிதனின் கடமைகள், வாழ்க்கையின் லட்சியம், உடல் நிலையும், மருந்தும், உணவும் மனோநிலையும், பொருளாதார நிலை, ஆரோக்கியம், சுத்தமான காற்று - சூரிய வெளிச்சம், ஆழ்ந்து சுவாசித்தல், தேகப் பயிற்சி, நடப்பதும் அதன் பலன்களும், விளையாட்டும் தேகப் பயிற்சியும் ஆகாரம் உணவு முறைகள் உபவாசம் - விதிகள் நோய்கள் - வைத்தியம் போன்ற அரிய கருத்துகள் அடங்கியது. உங்களுடைய வீட்டில் இருக்க வேண்டிய பொக்கிஷம்.