மருதாணி மறையாது...! தஞ்சாவூரில் நடந்த தமிழ் எழுத்தாளர்களை கூட்டம் ஒன்றில் கவிஞர் சுகுணாமோகன் அவர்களைச் சந்திந்தேன். அதன் பிறக் அவர் எழுதிய புத்தகங்களைச் சிந்தித்தேன். இவர் தமது புத்தகங்களுக்குக் கொடுக்கிற தலைப்புகளிலேயே கவிதை ஒளிந்து கொண்டிருக்கிறது. பாருங்கள்...கிளிகளும் கிழமைகளும்மூச்சிரைக்கும் மேகங்கள்கைவளைச் சிணுங்கல்கள்இப்போது இந்த மருதாணித் தீற்றல்கள். இந்தக் காலத்தில் பலபேர் வெறும் கற்பனைகளைக் கவிதைகளாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.