இலக்குகளை நிர்ணயிங்கள் என்ற எனது முந்தைய நூலுக்குக் கிடைத்த ஆதரவு, இந்நூல் எழுத எனக்கு ஊக்கம் தந்தது. ஊக்கமளித்த அனைவரையும் நெஞ்சார வணங்குகிறேன்.கற்றல், கற்பித்தல் இரண்டும் ஒருவகையில் எளிய பணிகள்! ஒரு வகையில் கடினமான பணிகள்! இந்தக் கற்றல் கற்பித்தல் பணியில், கடந்த சுமார் அரை நூற்றாண்டில் பெற்ற அனுபவங்களை சாதாரணப் பழகு தமிழில் எழுதி உள்ளேன்.
கடந்த சுமார் அரைவாசகர்கள் இந்நூலைப் படித்துவிட்டு தங்களது கருத்துக்களை எழுதுங்கள்.