ஒரு நாள் கூத்து 2016 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத்தமிழ்த் திரைப்படமாகும். நெல்சன் இயக்கிய இப்படத்தை ஜே. செல்வக்குமார் தயாரித்திருந்தார். அட்டகத்தி தினேஷ், மியா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] 2016 சூலை 10 அன்று வெளியான இத்திரைப்படம் விமர்சகர்களிடம் நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது