மாணிக்கவாசகர் சிவபெருமானையே குருவாக எற்ற ஞானநிலையில், வந்து விழுந்த வாசகமே திருவாசகம் ஆகும். இந்த இறையருள் வாசகமாம் திருவாசகத்தின் சிறப்பை, ”திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் மூலம் திருவாசகத்தின் வலிமையிம் பொலிவையும் உணரலாம்.