மரணத்துக்குப் பிறகு ஆன்மா என்ற வாதத்தில் ஆன்மிகத்துக்கு எதிரான நிலையைத்தான் இதுவரை அறிவியல் எடுத்தது வந்துள்ளது. மரணம் மனிதருக்கு இறுதியானது. மறு ஜென்மம் என்பதோ வினைகளுக்கு ஏற்ற சொர்க்கம் நரகம் என்பதோ கிடையாது. மூளை செயலுடன் இருக்கும் வரைதான் நினைவுகள் மற்றும் செயல்கள் யாவுமே.