ஆழ் மனதினுள் புதைந்து கிடக்கும் அனுபவங்களை அகழ்ந்தெடுத்து ஆராய்ச்சி செய்தால் ஒரு உண்மை புலப்படும். நாம் நடந்து வந்த வாழ்க்கை பாதையில் நாம் சந்தித்துப் பழகிய ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் நம்மைப் பல விதங்களில் பாதித்திருப்பார்கள்.இந்தப் பாதிப்புகளே நம் வாழ்க்கையைச் செதுக்கும் உளிகள்.