
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.36

Opening the world of stories

Thiruthakka Devarin Valayaapathi
Free shipping over ₹500
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று வளையாபதி. ஆனால் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி காப்பியங்களைப் போன்று நமக்கு முழுமையாக்க் கிடைக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக 72 பாடல்கள் மட்டுமே வளையாபதித காப்பியமாக்க் கிடைத்துள்ளது.
பேராசிரியை, டாக்டர் இராம. மலர்விழி மங்கையர்க்கரசி அவர்கள் இதற்கு நாடக வடிவம் கொடுத்துள்ளார்.
உரையாடல்கள் எளிமையான நடையில் அமைந்துள்ளன. பூம் நகர் கடற்கரையின் இயற்கைக் காட்சிகள் போன்றவை ரசிக்கத் தக்கவை. ஏற்கனவே திருமணம் செய்துகொண்டவரை காந்தர்வ திருமணம் செய்து கொண்டதால் யாழினி என்ற பெண் எதிர் கொண்ட சிரமங்கள், விளக்கப்படுகின்றன. சாதி இரண்டொழிய வேறில்லை என்ற கருத்தும், சிறுவன் குமரன் அளித்த புகார் மீது அறங்காவலர் முறையாக விசாரணை நடத்தி நல்ல தீர்ப்பு வழங்கயதும் பாராட்டத்தக்கவை.
நாடகத்திற்கு சிறப்பு சேர்க்க வளையாபதி பாடல்களை ஆசிரியர் ஆங்காங்கே அளித்துள்ளார்.
Topics / குறியீடுகள்