முதுமை அடைந்தால் என்னென்ன நோய்கள் வருகின்றன அவற்றிலிருந்து
விடுபட மருந்துகள் மட்டுமில்லாது பல வித இயற்கை வழிமுறைகளை
கடைப்பிடிப்பது அவசியம். இந்நூலில் இயற்கை உணவுகள், எளிய வாழ்க்கை,
ஒழுக்க நெறிகளை கடைபிடித்தல், நேர்மை, நல்ல சிந்தனை, அறவழியில்
வாழ்வதோடு யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், தியானங்கள் செய்வது மனித
வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகும். எந்த பிணிகளும் நம்மை தொடாது
என்றும் நோயில்லாமல் வாழலாம் என்பன போன்ற கருத்துக்கள் இந்நூலில்
வலியுறுத்தப்பட்டுள்ளன