இரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள்: இந்நூலில் மனோ தத்துவக் கருத்துகள் நிறைய விவாதிக்கப்பட்டிருக்கின்றன. தெளிவான அமைதியான மனநிலை என்பது நடைமுறை வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களின் விளைவே என்பதால் அவற்றைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் சொல்லப்படும் கருத்துகளை கிரகித்துக் கொண்டு செயல்படுத்துங்கள்.நிச்சயம் இரத்தக் கொதிப்பை நீக்கி விடலாம்.