பதட்டமும், பரபரப்பும் நிறைந்த இன்றைய கால கட்டத்தில் மனிதன் அகத்தை நோக்கி ஆய்வு செய்வதற்கோ, ஆன்மாவை அறிந்து கொள்வதற்கோ அறவே வாய்ப்பில்லாமல் இருக்கிறது, இருப்பினும் மனிதன் மனது வைத்தால் அவனால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. இதற்கான தெளிவையும், துணிவையும், தன்னம்பிக்கையும் இந்ந நூல் சிறப்பாக வழங்குகிறது.