
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v1.0.37

Opening the world of stories

Kuzhandhai Valarppu Kalai
Free shipping over ₹500
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை.குழந்தைகளுக்கு உடலில் வலியோ,
காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டாலும் அவர்களால் தாயிடம்
கூற முடியாது.
குழந்தைகளை சரியாக கவனித்து வந்தால் மட்டுமே அவர்களது பிரச்சினையை
உடனடியாக அறிந்து மருத்துவரை நாட முடியும்.குழந்தைகள் பல விதம்
உண்டு.குழந்தைகளை பார்த்தவுடன் அள்ளி எடுத்து கொஞ்ச தோன்றும்.
ஆனால் சில குழந்தைகள் என்ன தான் சாப்பிட்டாலும் வயிறு மட்டும் பெருத்து
காணப்படும்.உடலில் சதைப்பிடிப்பு இல்லாமல் எலும்பும் தோலுமாகத்
தெரிவார்கள்.