'ஜோதிடம், கைரேகை, எண் கணிதம் ஆகிய மூன்றிலும் 36 ஆண்டு காலம் ஆய்வு செய்து
வருவதுடன், இன்னமும் மாணவர் | 'என்கிற அடிப்படையில் தொடர்ந்து படித்துக்
கொண்டிருக் கிறார். முற்றிலும் புதிய "கோணத்தில் தன்னுடைய ஆய்வுகளை,
செய்து அதன் பயனை ' ஜோதிட 'அபிமானிகள் பெற வேண்டும் என்ற 'நல்லெண்ணத்தில்
நூல்கள் மூலமாகவும் பல ஜோதிட மாத இதழ்களில் கட்டுரைகள் | 'எழுதியும் ஜோதிட
உலகில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தி வருபவர்தான் - ஆத்தூர் மு.மாதேஸ்வரன்
அவர்கள், அவரின் சிறப்பான பணிகள் தொடர்ந்து , கொண்டேயிருக்கும். அதன் பயன்
ஜோதிட வாசகர்களுக்கே! -