சாமர்த்தியசாலியாக (Smart) இருங்கள். உங்கள் இலக்குகள் சந்தேகமும் குழப்பமுமின்றி தெளிவானதாக இருக்க வேண்டும் (Specific),
அடுத்து, இலக்குகளை அடையும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதையும்,
சரியான இலக்கை நோக்கி நாம் செல்கின்றோமா என்பதனையும் சோதனை செய்ய
இயலவேண்டும் (Measurable).
எளிதில் பங்கு பெற்று பயன்பெறும் வழியில் உங்கள் இலக்குகள் அமைந்திருக்க வேண்டும் (Achievable).
உங்கள் இலக்குகள் வெறும் கற்பனைத் தோற்றத்தை ஏற்படுத்தாமல், உண்மை
நிலையின் அடிப்படையை உணர்த்தும் விதமாக இருப்பது அவசியம் (Realistic).
கால
அடுத்து, உங்களது இலக்குகளை அடையத் தேவையான அளவை அறிந்துகொள்ள வேண்டும். (Time Bound),