
கதை கதையாம் காரணமாம்
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாண்டு மாமா
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :368
பதிப்பு :1
Published on :2017
Out of StockAdd to Alert List
உலகில் உள்ள பொருள்கள் அனைத்துக்குமே ஒரு கதை உண்டு என்று சொல்லும் ஆசிரியர் வாண்டு மாமா, உலகம் பிறந்த கதை, சூரிய குடும்பத்தின் கதை, மருத்துவம் தோன்றிய கதை, உலோகங்களின் கதை முதலான கதைகளை காரணங்களோடு விரிவாக விளக்கியுள்ளார். படித்துப் பாதுகாக்கவேண்டிய நூல்!
