book

ஸ்ரீமத் அழகியசிங்கர் 45 ஆம் பட்டம்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் வாலி
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :206
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

ஸ்ரீஅஹோபில மடத்தின் 45 - வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்ரீநாராயண யதீந்திர மகா தேசிகன் சுவாமிகளின் முதுமை மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது கைங்கர்யங்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், கும்பகோணத்தைச் சேர்ந்த ரிக்வேத பண்டிதரும், அஹோபில மடத்தின் சீடருமான ரங்கராஜாச்சாரியார் (55) தேர்வு செய்யப்பட்டார்.  இதையொட்டி, ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில் உள்ள தசாவதார சன்னதியில் புதன்கிழமை முதல் சம்பிரதாயச் சடங்குகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. வியாழக்கிழமை இரவு இளைய பட்டம் துறவறம் மேற்கொள்வதற்கான தண்டம் மற்றும் கொடி வஸ்திரங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை பிற்பகல் 45-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்ரீநாராயண யதீந்திர மகா தேசிகன் சுவாமிகளிடமிருந்து வேதமந்திரங்கள் முழங்க 46-வது பட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட ரங்கராஜாச்சாரியார் முறைப்படி கஷாயம் எனப்படும் வஸ்திரங்களை பெற்று துறவறம் மேற்கொண்டார்.