"கடவுள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், ஓர் அற்புத்த்தை நிகழ்த்தும்போது, ஏதேச்சையான சம்பவங்கள் நிகழ்கின்றன.
அற்புதங்களுக்குப் பின்னால் உள்ள அறிவியல் பற்றிய அறிவும், கடவுள் குறித்த ஆழமான புரிதலும் உங்களுக்கிருந்தால், அர்த்தமுள்ள, எதேச்சையான சம்பவங்களை உங்களால் உருவாக்க முடியும் என்பதை நீங்கள் உணர்வீர்கள். எந்தவொரு சாதாரணமான மனிதராலும், தன் வாழ்க்கைக் கனவுகளை மெய்ப்படுத்தி அனுபவிக்க முடியும். இப்படிப்பட்ட அர்த்தமுள்ள எதேச்சையான சம்பவங்களை ந்த் விருப்பப்படி உருவாக்கி, அதன் மூலம் கனவுகளை எப்படி நனவாக்கலாம் எனப்தைப் பற்றியதுதான் இந்தப்புத்தகம்.