பிரிட்டிஷ், ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழ் பர்மா, பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து சுதந்திரம், மக்களாட்சியின் தோல்வி, இராணுவப் புரட்சிக்குப் பின் பர்மாவின் நிலை, அவுன் சான் சு கீயின் அகிம்சை வழியிலான ஜனநாயக மீட்புப் போராட்டம், இராணுவ ஆட்சியின் இன்றைய அவலங்கள், 2007 இல் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, அதே கால கட்டத்தில் நடந்த பிக்குகளின் எழுச்சி - படுகொடுலைகள், இந்தியா, சீனாவின் பர்மா தொடர்பான நிலைப்பாடுகள் ஆகியன குறித்து இந்நூலில் விரிவாக அலசப்படடுள்ளது.