இன்றைய நிலையில் எப்படிப்பட்டவரும் அழகாகத் தோன்ற ரசாயனக் கலவை, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மருந்தும் பொருள்கள், பக்கவிளைவை உண்டாக்கும் பொருள்கள் போன்றவற்றைத் தவிர்த்து பெண்கள், தங்கள் பெண்மைக்கு அழகு சேர்க்கும் ஆயிரம் குறிப்புகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.