ஆட்சியாளர்களின் அராஜக அடக்குமுறைகள் மட்டுமின்றி, எலும்பின் மஜ்ஜைக்குள் ஊடுருவித் தாக்கும் கடுங்குளிர், சுட்டெரிக்கும் வெயில், சுழன்றடித்த சூறாவளி, கொட்டித் தீர்த்த மழை, கட்டியாய் கொட்டும் பனி என இயற்கையின் தாக்குதல்களையும் விவசாயிகள் உறுதியோடு எதிர்கொண்டு வெற்றி பெற்றனர்.