
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
அணைத்து கிரக நகர்வுககளும் நிமிடங்கள் வாரியாக துல்லியமாக கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரு நாளிற்கான 24 மணி நேரத்தில் உள்ள 1440 நிமிடங்களில் கிரகங்கள் கிரகங்கள் எந்த இடத்தில் நிற்கின்றன என்ற முழுமையான தகவல்கள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 2023 ஆம் ஆண்டின் 365 நாட்களுக்கும் ஒவ்வொரு நிமிடங்கள் வாரியாக மொத்தம் 5,25,600 (ஐந்து இலட்சத்து , இருபத்தி ஐந்தாயிரத்து ஆறு நூறு) ரிக்கார்டுகள் துல்லியமாக உருவாக்கப்பட்டு பின்வரும் ரிபோர்டுகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
இது பஞ்சாங்க கணிப்பில் ஒரு புரட்சி என்று சொன்னால் மிகையாகாது. ஒரு மனிதரின் வாழ்க்கையை ஒளிமயமானதாக, மகிழ்ச்சியாக, நிறைவாக மாற்ற இந்த கணிதங்கள் நிச்சயம் பயனளிக்கும் என்று நம்புகின்றோம். முகூர்த்த தினங்கள், ஒவ்வொரு சுபகாரியம் செய்ய உகந்த நல்ல நாட்கள், விலக்க வேண்டிய நாட்கள், இன்னும் பல அறிய தகவல்கள் கீழே தொகுக்க பட்டு உள்ளது.