திரு.தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இந்த அனுபவங்கள் எல்லாம் என் நெஞ்சைத் தொட்டவை. காரணம் மனித நேயத்தோடுஅவைகள் இரண்டறக் கலந்திருந்ததால்,எனவே ,இந்த அனுபவம் விளக்கும் பாடம். நான் ரேடியோவுக்கு நிறைய எழுதியிருக்கிறேன் என்பது வாஸ்தவம்தான். ஆனால் அவைகளெல்லாம் சாதிக்காத ஓன்றை ரத்த தானத்திற்காக அன்றைக்கு எழுதிய அந்த நாலு வரி அறிவிப்பு சாதிக்கிறது. உயிர்களை காப்பாற்றி இருக்கிறது.எனவே எனக்குப் பிடித்த ஸ்கிரிப்ட்,அந்த நாலு வரிகள் தாம் ;