வெள்மாநிலத்தவர் தமிழ்நாட்டில் நிலம்,வீடு போன்ற அசையா சொத்துகளை வாங்குவதன் வழியாகவும், அயல் மாநில உழைப்பாளர்கள் தமிழ்நாட்டில் எந்த வரம்புமின்றி குவிவதன் வழியாகவும், தமிழர் தாயகத்திற்கும் தமிழ்தேசிய இன மக்களின் வாழ்வுரிமைக்கும் மிகத்தீவிரமான ஆபத்து எழுந்துள்ளது. இந்த தமிழர் தாயகப் பாதுகாப்பு போராட்டத்தில் கூர்மையான இன்னொரு அறிவாயுதமாக இந்த குறுநூல் வெளி வருகிறது.