ஒருவரின் வாழ்வில் வரப்போகும் ஒரு சம்பவம் அது நன்மையாகவோ, தீமையாகவோ இருக்கலாம். அதைப் பற்றி உணர்த்தும் விதமாகவே மனிதர்களுக்கு கனவுகள் அமைகின்றன என்ற கருத்து நெடுங்காலமாகவே இருந்து வருகிறது.
கனவு எவ்வாறு தோன்றுகிறது? கனவு தோன்றுவது எதற்காக? கனவினால் ஏதாவது பயன் உண்டா? கனவினால் தீங்குதான் விளையுமா? என்பன போன்ற விஷயங்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.