எள்ளும் வழங்கிய வாழ்வியல் நெறி - இது ஞானம் தேடுபவர்க்கு
'வள்ளுவத்தின் கோட்பாடு குறித்த இத்தகு ஞான ' உரை வீச்சைத் தமிழுலகம் இதுவரை கண்டதில்லை. 'இந்த ஞானயோகியைச் சிவம் அறிவார். சிவத்தை 'அவர்கள் அறிவார்கள். அவர்களின் உறவு 'விளையாட்டுகள் சிந்தும் சிறு சிறு ஞானத் துகள்களை 'நுகரும் ஞானம் நமக்கு வாய்க்க வேண்டும். அதற்கு ' நாம் சிவத்திடமே யாசித்தாக வேண்டும்.