ஜோதிடத்தின் மூலம் எதிர்காலத்தை அறியும் வழிவகையினை நம் முன்னோர்கள் அறிந்து அது குறித்துப் பாடல்களாய்ப் பாடியும் வைத்துள்ளார்கள். அதன் பயனை நாம் அடையும் வண்ணம் நூலாசிரியர் மிகவிரிவாக அனைவருக்கும் பயன் தரும் வகையில் மாதிரி ஜாதகங்களுடன் விளக்கியிருக்கிறார். இந்நூல் கற்போருக்கும் ஆராய்ச்சியாளருக்கும் பெரிதும் உதவும்.