மனைவியை பிரிந்து குழந்தையோடு இருக்கும் நாயகன்.. சந்தர்ப்ப சூழ்நிலையால் மலைவாழ் பெண்ணை மணக்கிறான்.. நாயகன் வீட்டில் இவர்களின் திருமணத்தை எற்றார்களா? இருவரும் எவ்விதம் மனமொத்த வாழ்வு வாழந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள "கூண்டுக்குள் ஒரு காதல் கிளி.." வாசியுங்கள்.