இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் பூச்சி மற்றும் விஷ உயிரினங்கள்
மருந்து தட்டுப்பாடாக உள்ளது இந் நிலையில் இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தி
அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய
குறிப்புக்கள் சில.
தேன் குளவி கொட்டியதற்கு.......
தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி
அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு
மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்...
பூரான் கடிக்கு.........
பூராண்
கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு
எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு 3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து
கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்...
பூனை கடித்து விட்டால்....
பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...
கம்பளி பூச்சி கடி...
ரோமம் பட்ட இடத்தில் அரிப்பு விக்கம் ஏற்படும்.
நல்லெண்ணெய் தேய்த்து வர அரிப்பு குறையும்.
அல்லது