12 லக்னங்களுக்கு 12 புத்தகங்கள் கணித்து எழுதியுள்ளார் நூலாசிரியர். உங்களுடைய எதிர்கால பலன்களையும், அதிர்ஷ்டங்களையும், நன்மை தீமை நேரும் காலங்களையும் நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளலாம். சோதிடர்களுக்கு கையேடு போல் உதவக்கூடியது. பராசர ஓரை, சாராவளி, பலதீபிக