ராசி மண்டலத்தில் ஒன்பதாவதாக அமைந்துள்ளது தனுசு. இது கால புருஷனின் தொடைப்பகுதியாகக் கருதப்படுகிறது. உபய ராசி, அக்னி ராசி, ஆண் ராசி, இந்த ராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்களைக் கற்பணையாக ஒன்றுசேர்த்துப் பார்த்தால் கீழ்ப்பகுதி பாய்ந்து செல்லும் குதிரையின் பிற்பகுதி போலும் மேல் பகுதி வில்லுடன் காட்சியளிக்கும் வீரன் போலும் காட்சியளிக்கிறது.
இதை வாங்கியவர்கள் இதையும் வாங்கினர்
Out of Stock
கன்னி லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்)