மனித சமூகத்தை நெறிப்படுத்தவும் வழிகாட்டவும் இந்துமதம் 64 கலைகளை வகுத்து அளித்திருக்கிறது. அதில் எதிர்காலம் பற்றி முன்னறிந்து
மனிதன் தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ள வழிகாட்டும் கலை-ஜோதிடக்கலை அதில் நவநவமான செய்திகளை அள்ளி எடுக்கலாம் அவற்றுள் ஒன்று தலைமுறைகளைச் செழிக்கச் செய்கிற திருமண உறவு!