
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Neethimandra Satchiyangalum Vaakumoolangalum
Free shipping over ₹500
நீதிமன்றச் சாட்சியமும் வாக்குமூலங்களும் என்னும் தலைப்பிலமைந்த இந்நூலின்கண், குற்றவியல் நீதிமன்றங்களில் அளிக்கப்படும் சாட்சியும் மற்றும் வாக்குமூலங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
குற்றவியல் நீதிமன்றங்களில் தொடுக்கப்படுகின்ற வழக்குகள், அரசுத் தரப்பினரால் தொடுக்கப்படுவது ஒருவகை, மற்றொரு வகை தனிநபரால் தொடுக்கப்படுவதாகும்.
அரசு தரப்பினரால் தொடுக்கப்படும் வழக்கில், காவல் துறையினர் வழக்குச் சம்பவம் பற்றி புலன் விசாரணை செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து சாட்சிகளை முன்னிலைப் படுத்துவதமன் மூலம் வழக்கு நடத்தப்பெற்று தீர்ப்பிடப்படுகிறது.