ஜோதிட சாஸ்திரப்படி,ஒருமனிதனுடைய குடும்பத்தைப் பற்றி நிச்சயிப்பது, ஒருவனுடைய ஜென்த லக்கினத்துக்கு இரண்டாவது பாவமேயாகும். ஒருவரது ஜாதகத்தில் இரண்டாவது பாவத்திலிருந்து அவரால் இரச்சிக்கத்தக்கவர்கள் , முகம், புத்தி சாதுரியம், ஆகாரச் சிறப்பு,வேலைக்காரர்கள், நண்பர்கள் ஆகியோரைப்பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
இதை வாங்கியவர்கள் இதையும் வாங்கினர்
Out of Stock
மேஷ லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்)