book

உளமுற்ற தீ

Ulamutra Thee

₹85.5₹95 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலாப்ரியா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :2
Published on :2013
ISBN :9789381343470
Add to Cart

"நீங்கள் உங்கள் மொழியுடன் அளவளாவிக் கொண்டிருங்கள் எனக்கும் நிழல்களுக்கும் சூரியனை மேற்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையிருக்கிறது அதிகம் கோருவதுமில்லை குறைவாய்ச் சொல்வதுமில்லை அன்பின் மொழி வரச் சொன்னால் வந்து கேட்டால் சொல்லி குறளி வித்தைக்காரன் போர்வைக்குள் ரத்தம்வடியக் கிடக்கிறது மொழி"