book

உலகம் போற்றும் திரைக்காவியங்கள்

Ulagam Potrum Thiraikaviyangal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஸ்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

திரைப்படக் கலைஞர் ராஜேஸ் தமிழ் சினிமாஇல் மிகச் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியவர்.

கன்னிப் பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை, ஆலயதீபம, சிறை, மகள் என் பக்கம், நிலவே மலரே, மகாந்தி, சத்யா, ஆட்டோகிராப் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். திரைப்பட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்.  கலைமாமணி உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

சிறந்த உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்துள்ள இந்த நூல் தமிழ் சினிமாவில் சாதனை புரியும் எண்ணம் கொண்ட புதிய தலைமுறையினருக்கு உத்வேகம் ஊட்டக்கூடியது.