தூண்டில் கதைகள்
Thoondil Kathaigal
₹295+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184936520
Add to Cart"அனுபாமாவின் தியானம், ஒருநாள் மட்டும், மற்றொரு பாலு, குத்தவையின் காதல், க்ளாக் ஹவுசில் புதையல், தண்டனையும் குற்றமும் என்று இந்தத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. த்ரில், காதல், க்ரைம், விஞ்ஞானம் என்று ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதத்தில் எழுதியிருக்கிறார்.
விறுவிறு வென்று கதைகளைப் படிக்க வைத்து, இறுதியில் ஓர் ஆச்சரியம், அதிர்ச்சியைக் கொடுத்து அசத்திவிடுகிறார் சுஜாதா.
குமுதம் இதழில் ‘தூண்டில் கதைகள்’ வெளிவந்தபோது வாசகர்களால் பெரி்ம் பராட்டப்பட்டது."