சாதனை படைத்த சிந்தனையாளர்கள்
Sathanai Padaitha Sinthanaiyalargal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2009
Add to Cartஆன்றோர்கள், சான்றோகள் பலர் வாழ்ந்த பூமியில் அவர்கள் கடந்த வந்த பாதை மிகப் பெரியது. மிகவும் சுவையானதும்கூட.
அத்தகை ஆன்றோர்கள் சிலரின் வாழ்க்கைப் பாதையிலிருந்து சில சுவாரஸ்யமான நிகழ்வுகளைத் தொகுத்து "சாதனை படைத்த சிந்தனையாளர்கள் எனும் நூலில் தந்துள்ளோம். இவ் விஷயங்கள் இன்றைய இளந் தலைமுறையினருக்குப் பயன் தரக்கூடியதாக இருக்கும்.
- ஜெயந்தி நாகராஜன்